All rights reserved to Priya Page 1
யாாிட ம் ேதான்றவில்ைல இ
ேபால்
அத்தியாயம் – 1
வாசல் அைடத் ெபாிய ேகாலமிட்ட ேகாைத ஒ ெநா ஒேர ஒ ெநா அதன் அழைக ரசித்தார்.பின் தான் நிைன வந்தவராய் "அய்யய்ேயா இவ்வள ேநரமாய் இங்ேகேய இ ந் விட்ேடாேம! மாப்பிள்ைள ட்டார் வ ம் ேநரம் ஆயிட்ேற, இந்த ெபண் மகி ெர ஆனாேளா இல்ைலேயா ெதாியைலேய" என் பதறி அ த் ெகாண் தன் அ ைம மகள் மகிளாவின் அைறக்கு ெசன்றார். அங்கு இன்ன ம் ெர ஆகாமல் ழங்கால்கைள கட் க் ெகாண் கட் ல் ேசாகமாய் அமர்ந்தி ந்த மகைள பார்க்ைகயில் பாவமாகத்தான் இ ந்த ேகாைதக்கு. ஆனா ம் இவ்விஷயத்தில் இவள் பி வாதத்திற்கு விட் தர யாேத! இைடயில் ராதி வாழ்க்ைகயில் நடந்த சில பல பிரச்சைனகளால் தான் இந்த மட் ம் இவள் வி ப்பம் ேபால் தி மண ேபச்ைச எ க்காமல் இ ந்தார்கள் ெசங்கமல ம் ரகுநந்த ம்.இல்ைலெயன்றால் இ வ டம் ன்ேப “மகி கல்யாணத்ைத ம் சீக்கிரம் த் விட ேவண் ம்” என் கா ல் ெவந்நீைர ெகாட் ய குைறயாய் குதித்தவர்கள் தாேன இ வ ம்? இ ந்தா ம் ராதி வாழ்க்ைகயில் இப்ப ஆகியி க்க ேவண்டாம் என் வ த்தமாய் எண்ணியவர் மகிளாவின் அ கில் ெசன் அமர்ந்தார். “என்னடா ராஜாத்தி? உனக்கு அம்மா ேமல் நம்பிக்ைக இல்ைலயா?” என் அவர் ேகட்ட தான் தாமதம் என அவர் ம யில் தைல ைதத்த மகள் “எனக்கு ெராம்ப பயமா இ க்கும்மா....கல்யாணத் க்கு இப்பேவ என்ன அவசரம்? இன் ம் ெகாஞ்ச நாள் ெபா த் ெசய்தால் என்ன? நீங்களாவ அப்பாவிட ம் பாட் யிட ம் எ த் ெசால்லலாமில்ல?” என்பதற்குள் மகிளாவின் கண்களில் இ ந் கண்ணீர் வழிய ஆரம்பித்த . அதற்கு ேமல் ஒன் ம் ேபச யாமல் விசும்பிய மகைள பார்க்க பாவமாய் இ ந்த ேகாைதக்கு. “ச்சு தல்ல எ ந் உட்கார்ந் கண்ைண ைட. நல்ல நா ம் ெபாிய நா மா இப்ப யா அ வாங்க? இவ்வள தானா நீ உங்க அப்பாைவ ாிந் ெகாண்ட ? உனக்கு பி க்காதைத அவர் என்ைறக்கு ெசய்தி க்கிறார்?நீ தாேன அவ க்கு பிரதானம்? நாேன ஏதாவ காாியம் நடக்க ேவண் ம் என்றால் உன்ைன தாேன அவாிடம் ேபச ெசால்ேவன்?” என் தன் மீ சாய்ந் அமர்த்தி ந்த மகைள அதட் எ ப்பினார் ேகாைத.All rights reserved to Priya Page 2 ேகாைதயின் வார்த்ைதயில் சிறி சமாதானம் ஆனா ம் இன் ம் ைமயாய் தி ப்தி அைடயாமல் கத்ைத “உம்” என் ைவத்தி ந்தாள் மகிளா. “அந்த பரசுைவ ேபாலேவ எல்லா ஆண்க ம் இ ப்பதில்ைல மகி . அவன் ஏேதா தப்பி பிறந்தவன்டா.அவைன ைவத் ஆண்கைள ம், கல்யாணத்ைத ம் எைட ேபாடாேத. என்ைன பார் ! உன் அப்பாைவ கல்யாணம் ெசய் ெகாண் நான் இவ்வள நாள் சந்ேதாசமாக இ க்கவில்ைலயா?என்ன... உன் அப்பாைவ ேபால் ஒ சு ஆசாமிைய கட் க் ெகாண் சந்ேதாசமாக இ ப்ப ெகாஞ்சம் கஷ்டம் தான்.ஆனால் நீ அைத நிைனத் கவைலப்படாேத.எங்க அம்மா எனக்கு பண்ணின தப்ைப நான் உனக்கு பண்ண மாட்ேடன்.உன் அப்பா மாதிாி இல்லாமல் நல்ல குணமாய் ஒ ைபயைன நான் பார்க்கிேறன் உனக்கு” என் கண் சிமிட் னார் ேகாைத. “அ ...ம் ....மா... என் அப்பா சா ? நீங்க தான் சு.ஏேதா அப்பாவாக இ ப்பதால் தான் நீங்க இந்த மட் ம் சந்ேதாசமாய் இ க்கீங்க.அப்பா மாதிாி ஒ த்தைர கல்யாணம் ெசய் க்க நீங்க தான் ெகா த் ைவத்தி க்க ேவண் ம்!” என் ெசல்ல ேகாவத் டன் சண்ைட பி த்தாள் மகள். “அதாேன பார்த்ேதன்! ஏேதா இப்பவாவ நீ எனக்கு சப்ேபார்ட் பண் வாய் என் நான் தப்பாய் நிைனச்சிட்ேடன். உன் அப்பாைவ விட் தர மாட் ேய?” என் ேகாைத பாவம் ேபால் கூறியைத ேகட் சிாித்தாள் மகிளா. “அய்ேயா என் ெசல்ல அம்மாேவ ..! நீங்க தான் உலகத்திேல “ெபஸ்ட் மாம்”” என் ேகாைதைய ேதாேளா அைணத் அவர் கன்னத்தில் த்தமிட்டாள் மகிளா. “ஆமாம் நான் “ெபஸ்ட் மாம்” ஆனால் உன் அப்பா தான் “ெபஸ்ட் ப்ெரண்ட்” அப்ப த்தாேன” என்றப ேபா யாய் கத்ைத க்கி ைவத் க் ெகாண்டார் ங்ேகாைத. “அப்ப இல்ைல மா ...” என் இ த்தா ம் ேவ ஒன் ம் ெசால்லவில்ைல மகிளா. “அப்ப இல்ல ஆனால் அப்ப த்தான்! சாிதாேன நான் ெசால்வ ? ேபா ப்ேபா இத்தைன வ சத்தில் நான் பார்க்காததா?எப்ப ம் நீ ம் உன் அப்பா ம் ஒ கட்சி நான் மட் ம் தனி கட்சி அப்ப த்தாேன?” என் ேகாவம் ேபால் கூறினா ம் ேகாைதக்கு அதில் ெப ைமேய! சி வயதிேலேய தந்ைதைய இழந் விட்ட ரகுநந்த க்கு தாய் ெசங்கமலம் தான் எல்லாேம.ெபாிதாக ஒன் ம் வசதி இல்ைல என்றா ம் இ ந்தைத சிக்கனமாய்
All rights reserved to Priya Page 3 ெசலவிட் ம், தன் ைகேவைலகளில் வந்த சிறிய வ மானத்ைத ைவத் ம் தன்ைன ம், தங்ைக சுஜாதாைவ ம் நன்கு ப க்க ைவத் நல்ல நிைலைமக்கு ஆளாக்கிய தாைய நிைனத்தால் இன் ம் அவ க்கு பிரமிப்ேப! தன் கு ம்பத்தின் நிைலைய எப்ப யாவ உயர்த்த ேவண் ம் என் சி வயதில் அவ க்கு ஒ ெவறிேய இ ந்த .தனக்குப் பின் ஒ தங்ைக இ ந்த ேவ அதற்கு உரமிட்ட .ப ப் , தங்ைக கல்யாணம் இரண்ைட தவிர ேவ எண்ணேம இல்லாமல் இ ந்ததால் சுஜாதாவின் தி மணத்திற்கு பிறகு ரகுவின் தி மணம் பற்றி ெசங்கமலம் ேபச்சு எ த்த ேபா ஏேதா ஆழ்ந்த உறக்கத்தில் இ ந்தவைன தட் எ ப்பியைத ேபால எ ம் ேதான்றாமல் ேகள்வியாய் விழிக்க மட் ம் தான் ெசய்தார். தாயின் ேபச்சிற்கு அங்கு ம ேபச்சு என் ேம இல்ைல என்பதால் ெசங்கமலம் தான் க்க க்க ம மகைள ேதர்ந்ெத த்தார். என்னதான் வற் த்தி மகைன ெபண் பார்க்க அைழத் ெசன்றா ம் அவன் அந்த ெபண்ைண ஏெற த் ம் பார்த்தானா என்ப ெசங்கமலத்திற்கு இன் வைர ாியாத திர் தான். உண்ைமயில் ரகுநந்தனின் கண்கள் ங்ேகாைதைய பார்த்த தான் ஆனால் ங்ேகாைதயின் உ வம் அவாின் இதயம் வைர ெசன்றைடயேவ இல்ைல.தி மணத்திற்கு ன் தான் இப்ப என்றால் தி மணத்திற்கு பின் ம் அவர்களின் உற “தாமைர இைல தண்ணீர் ேபால்” பட் ம் படாமல் தான் ெதாடர்ந்த . இப்ப ேய வாழ்க்ைக ந் வி மா? என்ற ேகாைதயின் ஏக்கத்திற்கு வ கலாய், வரமாய் வந்தவள் தான் மகிளா. மகள் வந்தப்பின் தான் ரகுவிற்கு மைனவி என் ஒ த்தி இ ப்பேத மனதில் பதிய ஆரம்பித்த .அ வைர “தாமைர இைல நீராய்” இ ந்தவர் “ெசம் ல நீராய்” மாறி க ற்றி க்கும் மைனவிைய தாங்ேகா தாங்கு என் தாங்கினார். மகனிடம் மாற்றத்ைத உணர்ந்த ெசங்கமல ம் ேகாைதக்கு ேதைவயான அைனத்ைத ம் மகேன ெசய் ம்ப பார்த் க் ெகாண்டார்.மாமியாாின் உண்ைமயான எண்ணத்ைத ேகாைத ம் ாிந் ெகாண்டதால் அவர்கள் இ வாின் அன் ம் கூட ெப க தான் ெசய்த . ேகாைதைய ெபா த்தவைரயில் அவர் இழந் விட்டதாய் நிைனத்த வாழ்க்ைகேய அவர க்கு தி ப்பி தந்தவள் மகிளா. அப்ப இ க்கும் ெபா அவள் ேமல் ேகாபம் வ மா என்ன?அப்ப த்தான் தப்பி தவறி வந் விட்டா ம் அ நிைலக்குமா என்ன?
All rights reserved to Priya Page 4 என்ன தான் ெபாறாைம ேபால் காட் ெகாண்டா ம், மகள் ேமல் கணவர் காட் ம் அன்ைப பார்த் ேகாைதக்கு ெப ைமேய! தன்ைன விட ம் மகிளாவின் ேமல் அதிக பாசம் ைவத்தி ப்ப கணவர் தான் என்பதில் ேகாைதக்கு எந்த விதமான சந்ேதக ம் இல்ைல. அதனாேல மகிளாவின் விஷயத்தில் கணவர் எ க்கும் எந்த ம் ஆயிரம் ைற பாிசீ க்கப்பட் அவ க்கு உகந்ததாய் மட் ம் தான் இ க்கும் என்பதில் அவ க்கு எள்ள ம் சந்ேதகம் இல்ைல. எனேவ மகைள ேம ம் சமாதானப்ப த் ம் வழியாக “உன் அப்பா ம் தான் நீ கண் கலங்குற மாதிாி விட் வி வாரா மகி? நம்ம ராதிக்கு இப்ப நடந்ததாைலேய உனக்கு க்கு ஆயிரம் ைற தீர விசாாிச்சு தான் மாப்பிள்ைள ெசலக்ட் பண்ண ம் என் ேவா இ க்கார்.” “இ வைர எத்தைன வரைன தட் கழிச்சு ப்பார் ெதாி மா? இந்த கு ம்பம் ெராம்ப நல்ல இடம்டா.பரம்பர பரம்பைரய ேஹாட்டல் வச்சி நடத்திக்கிட் இ க்காங்கடா. நல்ல குணநலமான கு ம்பம்.” “இ தான் எனக்கு பயமாேவ இ க்கும்மா “ “ேஹாட்டல் ைவத்தி ப்ப பயமாக இ க்கா? இல்ைல நல்ல குணமான கு ம்பம் என்ப பயமா இ க்கா? எப்ப ம் உன்ைன ேஹாட்ட ல் மா ஆட்ட ைவக்க மாட்டாங்களாம். இைத நான் நன்றாய் விசாாித் விட்ேடன் மகி” என் ஏேதா க்கியமான விஷயத்ைத சாதித்த ேபால கூறிய ேகாைதைய பார்த் பல்ைல க த்தாள் மகி. “அ... ம்....மா.... அடங்கேவ மாட் ங்களா ம்மா? நான் எவ்வள சீாியஸா ெசால் ட் இ க்ேகன்! நீங்க என்னெவன்றால் காெம பண்றிங்க?” “ஓேக கூல் ...எ க்கு நீ சீாியஸ் ஆகுற அதனால் தான் நான் காெம பண்ணி உன்ைன சிாிக்க ைவக்க ேவண் யதாய் ேபாயி ச்சு.சாி இப்ப ெசால் என்ன பயம்?” “அப்பா இவ்வள விசாாிச்சி பார்த்த வரைன எனக்கு பி க்கைலன்னா அ அப்பா க்கும் கஷ்டம் தாேன? அப்பா க்கு ஏற்கனேவ தீர விசாாிச்சு பி த் விட்டதால், எனக்கு பி க்கவில்ைல என்றா ம் இந்த வரைன தான் க்க ம் என் கட்டாயப்ப த் வாேரான் எனக்கு பயமா இ க்கு ம்மா” “ அட ைபத்தியேம! இைத நிைனத்தா இப்ப அ கிட் இ க்க? எைத எைதேயா பார்க்கிற உன் அப்பா நம்ப ெபண் க்கு ைபயைன பி த் இ க்கான் பார்க்க மாட்டாரா?நீயாக இல்லாத ெபால்லாதைதெயல்லாம் கற்பைன ெசய் மனைத ேபாட் குழப்பிக்காேத.உனக்கு பி த்தால் தான் ேமற்க்ெகாண் ேபச
All rights reserved to Priya Page 5 ேவண் ம் என் ஏற்கனேவ அவர் ெசால் ட்டார்.பா டா ெசல்லம்.... கமலம் ஆயா கூட ஊாில் இல்ைல. உன் ஆயாைவ ேகட்காமல் உன் அப்பா எப்ப ெவ த்தி க்கிறார்?” “இன் மாப்பிள்ைள ட்டார் வ வ ஒ சம்பரதாயத்திற்கு தான். நாள் நல்லா இ க்கு என் தான் இன்ேற வர ெசால் ட்ேடாம்.நீ மாப்பிள்ைளைய பா ... ..தனியா ேவண் ெமன்றா ம் ேபசு... உனக்கு பி த்தி ந்தால் அ த்த வாரம் ஆயா வந்த ம் அவாிடம் ேகட் விட் ெகட் ேமளம் ெகாட் விடலாம். பி க்கைலயா கவைலைய வி . உனக்கு பி த்த மாதிாி ஒ ராஜகுமாரைன ெகாண் வந் நி த் வ எங்க ெபா ப் .இ க்கு ேபாய் கண்ைண கசக்கிகிட் ...” என் தைல ேகாதி ஆ தல் ப த்தினார் ங்ேகாைத. “ப்ராமிஸ்” என் ன்னைக டன் ைக நீட் னாள் ேகாைதயின் ஆ தல் ேபச்சில் ெதளிந்த மகிளா. “ப்ராமிஸ்.... ேகால்ேகட்.... க்ேளாஸ்-அப்...”என்றவாேற மகிளாவின் கன்னங்கைள பி த் ெசல்லமாய் ஆட் னார் ங்ேகாைத. “அ..ம்....மா ... விைளயாடாமல் சத்தியமா ெசால் ங்க.மாப்பிள்ைளைய எனக்கு பி த்தால் மட் ம் தான் ேமற்க்ெகாண் ேபச ம்! பி க்கவில்ைல என்றால் கட்டாய ப த்த கூடா ! அப் றம் ைபயன் ட் ல் ேகட்டாங்க என் என் ேபான் நம்பர் ெகா க்கற ேவைலெயல்லாம் இ க்க கூடா ” என் காாியத்தில் கண்ணாக மீண் ம் ைகைய நீட் னாள் மகள். “ம்ம்ம் சத்தியமா “ என் ைகயில் அ த் ெகா த்தவர் “இப்பவாவ டைவைய கட் தயாராகு.இன் ம் ேநரமானால் உன் அப்பாேவ வந்ததா ம் வந் வார்.அப் றம் நான் தான் உன்னிடம் ஏேதா ெவட் கைத ேபசி உன்ைன தாமதப்ப த்தியதாய் என்ைன ேவ குத்தம் ெசால் வார்” என் ேகாைத ெசால் த்த தான் தாமதம் ரகுநந்த ம் சாியாக மகிளாவின் அைறக்ேக வந் விட்டார். “எவ்வள சாியாக அப்பாைவ பற்றி ாிந் ைவத் இ க்கிறார் அம்மா. இேத ேபால் தனக்கு வ பவ ம் தா ம் ஒ வைர ஒ வர் ாிந் ெகாண் வாழ ேவண் ம்“ என் கல்யாண கன காண ஆரம்பித்தாள் மகிளா. “அம்மா ம் ெபண் ம் இப்ப கூட என்ன கைத ேபசிட் இ க்கீங்க? இன் ம் ெகாஞ்ச ேநரத்தில் மாப்பிள்ைள ட் ல் இ ந் வந் வி வார்கள் நீ இன் ம் ெர ஆகாமல் என்ன ெவட் கைத ேபசிட் இ க்க மகி? எ...ல்....லா...ம் நீ ெகா க்கற ெசல்லம் தான் ேகாைத “ என் மைனவிைய ம் மகைள ம் மாறி மாறி ேகள்வி
All rights reserved to Priya Page 6 ேகட்டவர் அப்ெபா தான் மகளின் கன்னங்களில் தாைரயாய் வழிந்தி ந்த கண்ணீைர பார்த்தார். “என்ன மகிம்மா? ஏன் குட் கண் கலங்கி இ க்க? நீ எதாவ திட் னியா ேகாைத?”என் பதற்றமாய் ேகட்ட ரகுநந்தைன பார்த் சிாித்தார் ேகாைத. “நான் தான் ெராம்ப ெசல்லம் ெகா த் ெக த் ைவத் இ க்ேகேன உங்க தங்க ெபண்ைண.. அப் றம் நான் ஏன் திட்ட ேபாேறன்? நீங்க தான் ெராம்ப கண் ப்பான அப்பாவாச்ேச நீங்கேள ஏன் அ றான் விசாாிங்க?” என் ேக யாய் சிாித்தார் ேகாைத. “அவ கிடக்கற... நீ ெசால் டா குட் எ க்கு அ த?” என் பாிவாய் ேகட்டார் ரகு. “ஒண் மில்ைலப்பா” “ெசால் டா ... என்ன குைறயா இ ந்தா ம் அப்பா தீர்த் ைவக்க மாட்ேடன்னா?” “நிஜமாேவ ஒண் மில்லப்பா.நான் ஏேதா தப்பாய் நிைனச்சிகிட் ...” என் க்கமால் விட்டாள் மகி. “உங்க ெபாண் க்கு, நீங்க இந்த மாப்பிள்ைளைய தான் கல்யாணம் பண்ணிக்க ம் என் கட்டாய ப த் ங்கேளான் ஒ சந்ேதகம்” என் மகளின் மனதில் உ த்திக் ெகாண் ந்த ேகள்விைய ரகுவிடம் கூறினார் ேகாைத “அட சு ெபண்ேண... அப்பா அப்ப ெசய்ேவனா?உனக்கு பி க்காத எைத ம் இ வைர நான் கட்டாயப த்தி இ க்ேகனா? நீயாவ எ த் ெசால் இ க்காலாமில்ல ேகாைத?” என் தன் ஆற்றாைமைய ெவளியிட்டார் ரகு. “அந்த ெவட் கைதைய தாங்க நீங்க வ ம் ன் உங்க ெபண் க்கு விளக்கி ெசால் க் ெகாண் இ ந்ேதன்” என் கிைடத்த வாய்ப்ைப விடாமல் ரகுநந்தைன வாாினார் ேகாைத. “தப் தான் அப்பாைவ பற்றி அப்ப நிைனத்த தப் தான்....அம்மாவாவ அதிசயமாய் திட் இ க்கிறார் ஆனால் அப்பா...இ வைர ஒ ைறக் கூட அதிர்ந் ஒ வார்த்ைத ெசால் ய இல்ைல.தான் ஒன் ேகட் இல்ைல என் ெசால் ய ம் இல்ைல.”ெபண் பிள்ைளக்கு இவ்வள ெசல்லம் ெகா த்தால் ேபாற இடத்தில் கஷ்டப வாள்” என் ேகாைத ஏதாவ கூறினா ம்,”நமக்கு இ ப்ப ஒ பிள்ைள இவ க்கு ெசல்லம் ெகா க்காமல் ேவ யா க்கு ெகா ப்ப .மகி
All rights reserved to Priya Page 7 த்திசா .எல்லாம் ாிஞ்சு நடந் ப்பாள்.நீ ஏன் இப்பேவ கவைல ப ற?” என் அதட் சமாளித் வி வார்” “அவ்வள ஏன்? என் ைபயைன உன் விரல் னியில் ஆட் ைவக்கற “ என் கமலம் ஆயாேவ ெசல்லமாய் குைற கூ ம் அளவிற்கு ரகுநந்தன் ெபண்ணிடம் அள க்கு அதிகமாகேவ ெசல்லம் காட் னார்.”அப்ப ப்பட்ட அப்பாைவ ேபாய் தவறாக நிைனத்ேதாேம?” என் மகிளாவிற்ேக அவள் ேமல் ேகாபமாகத் தான் வந்த . “சாாிப்பா.நீங்க கட்டாயப்ப த்த மாட் ங்க என் ெதாி ம் தான். இ ந்தா ம் கல்யாணம் என்ற ம் எனக்கு இல்லாத கவைலெயல்லாம் வந் ச்சு.ஏேதா ஒ பயமாகேவ இ க்குப்பா” என் மகள் வா ய கத் டன் கூறிய ம் உ கிப் ேபானார் ரகு. “அடேடய் ராஜாத்தி... உன் ேமல் ஒண் ம் தப்பில்ைலம்மா.நான் தான் உனக்கு எல்லாம் விளக்கி கூறியி க்க ேவண் ம்...”என்றவர் ெதாைலேபசி மணி அ க்க ம் “மாப்பிள்ைள டாகத் தான் இ க்கும்.நீ சீக்கிரம் ெர ஆகும்மா” என்றவாேற அதைன கவனிக்க ெசன்றார். “மாப்பிள்ைள ” என்ற ம் மீண் ம் சு ங்கிய மகளின் கத்ைதப் பார்த்த ேகாைத “மனைச ேபாட் குழப்பிக்காேத மகி. யார் கண்ட ? இந்த ைபயைன தான் கட் ப்ேபன் என் நீ ஒற்ைற கா ல் நின்றா ம் நிற்பாய்!” என் ேக ெசய்தார். ேகாைத கூறிய ேநரத்தில் வானத் ேதவர்கெளல்லாம் கூ நின் “அப்ப ேய ஆகட் ம்! “ என் வாழ்த் கூறினார்கேளா என்னேவா? அத்தியாயம் – 2 அழகிய பிங்க் வண்ண பட் ப் டைவயில் ேதவைதயாய் நின்ற மகைள பார்த்தப்ெபா ேகாைதக்ேக ெப ைமயாய் இ ந்த .”ராஜாத்தீ... அேமாகமாய் இ க்க ம் நீ.!”என் தி ஷ் கழித்தார். குறித்த ேநரத்தில் சாியாக காாில் வந் இறங்கிய மாப்பிள்ைள ட்டாைர சந்ேதாசமாய் வரேவற் அமர ைவத்தார் ரகுநந்தன்.ெபா ப்பைடயாய் சற் ேநரம் ேபசிக்ெகாண் ந்த பின் மகிளாவிடம் பழச்சா ெகா த் அைழத் வந்தார் ேகாைத “எத்தைன ேபர் வந்தி ப்பார்கேளா?வந்தவர்களிடம் என்ன ேபசுவேதா?” என் தயங்கி தயங்கி ெமல்ல கண் உயர்த்தி பார்த்த மகிளாவின் கண்களில் பட்ட அழகாய் கன்னக் குழிகேளா சின்ன சிாிப் டன் ரகுநந்தாிடம் ேபசிக்ெகாண் ந்த எழில்
All rights reserved to Priya Page 8 வளவன் மட் ேம! பார்த்த ெநா ேய மகிளாவின் மனதில் சி படபடப்ைப ம் பயத்ைத ம் ஒ ங்ேக ஏற்ப த்திவிட் சற் ம் சலனமில்லமால் அைமதியாய் அமர்ந்தி ந்தான் அவன். இவள் பார்ைவைய உணர்ந் தி ம்பினாேனா இல்ைல தற்ெசயலாக தி ம்பினாேனா! இ வர் விழிக ம் ேமாதிக்ெகாண்ட ஒ வினா யில் இன்ன என் வைரய க்க யாத ஒ உணர்ச்சி மகிளாைவ ஆட்ெகாள்ள என்ன ெசய்கிேறாம் எங்கு இ க்கிேறாம் என்ேற ாியாமல் ஒ மரப்பாைவயாய் நின்றி ந்தாள் அவள். “இந்தப்பக்கம் உட்காரம்மா” என் ெசல்வநாயகி, அைழத்த பின் தான் சுற் ப் றம் உணர்ந்த மகிளா சின்ன சமாளிப் ன்ைனைக டன் அைனவாிட ம் பழச்சாற்ைற ெகா த் விட் எழி ன் தாயாாிடம் ெசன் அமர்ந்தாள். ெபண் பார்க்க என் கூட்டமாய் வராமல் அளவாய் வந்த அந்த ன் ேபைர ம் பார்த் மகிளாவிற்கும் மகிழ்ச்சிேய!அ ம் எந்த பந்தா ம் இல்லாமல் தன் அ கில் அமர்த்திக் ெகாண் “ெராம்ப அழகாய் இ க்கம்மா நீ!என் ைபயன் கூட உன்ைன பார்த் ம் வி ந் ட்டான் ேபால இ க்கு”என் மகிளாவின் கன்னங்கைள வ கு ச்சிாிப் டன் கூறிய நாயகிைய சட்ெடன பி த் விட்ட அவ க்கு. “இப்பேவ ஐஸ் ைவக்க ஆரம்பிச்சாச்சா?”என் மைனவிைய ேக ெசய்தார் பிைறசூடன். “ச்சு ... சும்மா இ ங்க..!.” என் ெநளிந்தா ம் “எங்க நீங்க உண்ைமயாக ெசால் ங்க பார்க்கலாம் ... நம்ம மகிளா அழகா இல்ைலயா என் ?” என் வம் உயர்த்தி சவால் விட்டார் நாயகி. “அம்ேபல்.... இப்ப மாட் விட்டால் நான் என்ன ெசால்ல ம்?உன்ைன விட மகிளா தான் அழகு என் உண்ைமைய ெசான்னால் ராத்திாி ேசா கிைடக்கா . ஹ்ம்ம்ம் ஆனா ம் நாங்க பரம்பைர பரம்பைரயாக உண்ைமைய தவிர ேவ எ ேம ெசால்வ இல்ைல என்பதால், சாப்பாட்ைட விட உண்ைம தான் க்கியம் என்பதால் ெசால்ேறன் ”என் நாயகிைய விட ெராம்ப அழகாக இ க்கிறாய் மகிளா” என் விட் “அப்பாடா உண்ைமைய ஒ வழியாய் ெசால் விட்ேடன். நான் ெசான்ன சாி தாேன எழில்?” என் மகைன ைணக்கு அைழத்தார் பிைறசூடன். “அப்பா என்ைன வம்பில் மாட் விட் ங்கேள?”என் சூடனின் காைத க த்தவன் “ஹ்ம்ம் ஏதாவ ெசான்னிங்களாப்பா?எனக்கு காதில் ஒண் ேம விழவில்ைலேய! அம்மா! அப்பா ஏேதா ேகட்கிறார் பா ங்க” என் பாவம் ேபால் கத்ைத ைவத் எழில் ெசால் யைத ேகட் அங்ேக ஒ சிாிப்பைல பரவிய .
All rights reserved to Priya Page 9 “கண்ணா உனக்கு கல்யாணம் பண்ண எல்லா தகுதி ம் வந் ச்சு டா! என் ட்ைரனிங் நல்லா ேவைல ெசய் ! எப்ப ெசல்வி நம்ம ைபயன் ேதறி வான் தாேன?” என் தன் காலைர க்கிவிட் க் ெகாண் மைனவிைய வினவினார் சூடன் “அப்பா ... அம்மா உங்களிடம் இ வாில் யார் அழகு என் ேகட்கேவ இல்ைல. மகிளா அழகாய் இ க்கிறாளா? என் மட் ம் தான் ேகட்டாங்க.” என் சிாியாமல் சூடனின் காைல வாாினான் எழில். “ஷ்ஷ் அப்ப நானாய் தான் உளறிட்ேடனா? ெசல்வி நான் ெசான்னைத வாபஸ் வாங்கிக்கிேறன். இ வ ம் அழகு தான்” என்றார் சூடன் அவசரமாய். ேம ம் சில நிமிடங்கள் கு ம் ேபச்சி ம் சிாிப்பி ம் கைரந்த பின் “என்ன ெபாண்ேண என் ைபய க்கு உன்ைன பி ச்சு ேபாச்சு ேபால. உனக்கும் அவைன பி த்தி க்கா?”என் ேக யாய் விசாாித்தார் சூடன். “பி த்தி க்கிறதா?” என் அவர் ேகட்ட பின் தான் அவர்கள் வந்த ேநாக்கேம ாிந்தவள் ேபால் விழிகளால் எழிைல வ னாள் மகிளா. “பி த்தி க்கிறதா...? பி த்தி க்கிறதா...?” என் பல ைற தன்ைன தாேன ேகட் க் ெகாண் , ஏேதாேதா ேயாசைனகளில் ழ்கி இ ந்த மகிளாவின் கண்கள் மட் ம் எழிைலேய பார்த் ெகாண் க்க ேசாதைனக் கூட எ யாய் அவஸ்ைதயாய் உணர்ந்தான் எழில். “அப்ப என்ன தான் ேயாசித் க் ெகாண் க்கிறாள்” என் தா ம் ேயாசைன ெசய்தவாேற மகிளாைவ அளெவ த்தவ க்கு அவள பயம் கலந்த குழப்ப கம் எைதேயா உணர்த்த “சாிதான் இ அந்த ேகஸ் ேபால...” என் ெப ச்சி விட் விட் நாயகிைய பார்த்தான் அவன். அவனின் பார்ைவைய ாிந்த அவ ம் “மகிளா என் ைபயனிடம் எ ம் தனியா ேபச மா ம்மா? “ என் ேகட்க “அட இைத எப்ப மறந்ேதாம் . வ பவனிடம் என்ெனன்ன ேகள்விகள் ேகட்க ேவண் ம் என் ேநற் அ வலகத்தில் ஒ பிைரன் ஸ்ட்ேராமின், கு ப் ஸ்கசன் எல்லாம் நடத்திேனாேம?” என் அப்ெபா தான் நிைன வந்தவளாய் “ஆம்மாம் ஆமாம்” ேபச ேவண் ம் என் டக்ெகன் கூறிய மகிளாவின் பதற்றத்ைத குறித் க் ெகாண்டான் எழில். “நம்மிடம் இவள் இைதப்பற்றி ன்கூட் ேய எ ம் ெசால்லேவ இல்ைலேய! மாப்பிள்ைளயா....?கல்யாணமா ...? என் அரற்றி ெகாண் ந்தவள் இப்ெபா ைபயனிடம் ேபச ேவண் ம் என்கிறாேள? ஒ ேவைள மகிக்கு ைபயைனப் பி த்தி க்கிறேதா? அதனால் தான் ேமற்ெகாண் தனியாக ேபச
All rights reserved to Priya Page 10 ேவண் ம் என் ஆைசப்ப கிறாேளா?” என் நிைனத்த ேகாைதக்கு சந்ேதாசமாக இ ந்த .இ க்காத பின்ேன? ஒ வாரமாய் மகிளா ப த்த ேசாக கீதத்ைத பார்த் ெபா க்க யாமல் “ஏங்க மகிக்கு இப்பேவ கல்யாணத்திற்கு என்ன அவசரம்? ெகாஞ்ச நாள் ேபாகட் ேம?” என் ரகுநந்தாிடம் ேகட் விட் “உனக்கு ெகாஞ்சமாவ ைள இ க்கா? இப்பேவ அவ க்கு இ ப்பத்தி ன் வயசாகு . இன் ம் எவ்வள காலம் தள்ளி ேபாட ெசால்ற? சாியான கூ ெகட்டவள் நீ. நல்லேவைள மகிளா என்ைன ேபால பிறந்தாள்” என் நன்றாய் வாங்கி கட் ெகாண்டவராயிற்ேற! எனேவ மகிளா ேபசேவண் ம் என்ற ம் சந்ேதாசமாய் “ெமாட்ைடமா ேதாட்டத்தில் ேபசுங்கேளன். மகிளா அப்ப ேய ேதாட்டத்ைத ம் சுற்றி காட்ேடன்” என்றார் ேகாைத. “ம்....” என்ற ஒற்ைற ெசால் டன் மா ப்ப ைய ேநாக்கி நடந்த மகிளாைவ பின் ெதாடர்ந்தான் எழில். ேபசேவண் ம் என் வந் விட்டாேள தவிர ,வாைய திறந்தால் “ெவ ம் காத் தாங்க வ “ என் ெசால் ம் ேதவர் மகன் ேரவதிைய ேபால இ ந்த மகிளாவின் நிைலைம. இதில் ைகவிரல்கள் ேவ தானாய் தாளம் ேபாட உத கள் அதற்ேகற்ப நர்த்தனம் ஆ ெகாண் ந்தன. அவள் ஒ கரத்தால் ம கரத்ைத பற்றி ந க்கத்ைத குைறக்க பா ப வைத கண் ம் காணாத ேபால் பார்த் ெகாண் ந்தவன் “என்னேவா ேபச ம் என் அவ்வள ேவகமாய் ெசான்னாேள? அவேள ேபசட் ம்!” என் சற் ேநரம் ெபா ைமயாய் காத்தி ந்தான் “இவள் இன் ெபா க்குள் ஆரம்பிக்க மாட்டாள் ேபால இ க்ேக? இ ேவைலக்கு ஆகா “என் நிைனத் “ஹாய் ஐயம் எழில்” என் தன கரத்ைத நீட் யவன் அவள எ ம்பாத கரத்ைத ம் தாேன பற்றிக் ெகாண்டான். “இந்த ெசன்ைன ெவயி ல் இவ்வள சில் ட்ட ைகயா? அம்ைமயா க்கு அவ்வள பயமா?“ என் சிாித் க் ெகாண்டவன் “ெசால் ங்க மகிளா உங்க க்கு நான் என்ன பண்ண ம்? உங்கைள பி க்கவில்ைல என் உங்க ெபற்ேறாாிடம் ெசால்ல மா?“ என் ன்னைக மாறமாேல ேகட்டான். அவன கரத்தின் கதகதப்பில் ந க்கம் அடங்கி இ ந்த மகிளா ”ஹய் இ கூட நல்ல ஐ யாவா இ க்ேக !” என் ஒ ெநா உற்சாகமாய் நிைனத்தவள் உடேன ேசார்ந் “அதனால் என்ன நடக்க ேபாகு ? இந்த எழில் இல்ைல என்றால் இன்ெனா ெபாழிைல அப்பா ெகாண் வந் நி த் வார். அப்ெபா என்ன
All rights reserved to Priya Page 11 ெசய்வ ? ஒவ்ெவா வாிட ம் ‘என்ைன பி க்கவில்ைல என் ெசால் வி ங்கள்’ என்றா ேகட்க ம்?”என் நிைனத்தவள் “இல்ைல. அப்ப ெசால்வதால் மட் ம் ஒன் ம் நடந் விட ேபாவதில்ைல” என்றாள் ேசாகமாய். “என்னால் ேவ என்ன ெசய்ய ம்? உங்க லவ்வ டன் தி மணமா ெசய் ைவக்க ம்? இைதெயல்லாம் நீங்க தான் ட் ல் எ த் ெசால் கன்வின்ஸ் பண்ண ம். ட் ல் ெசால் மா ஐ யா இ க்கா இல்ைல ஓ ேபாய் கல்யாணம் பண்ண ேபாறிங்களா? என்ன இ ந்தா ம் ெபத்தவங்க சம்மதம் இல்லாம ெசய்வ அவ்வள நல்ல இ க்கா . அப் றம் நீங்கேள பிற்காலத்தில் பீல் பண் விங்க....” அவன் ேபச ஆரம்பிக்கும்ேபா “என்ன ேபசுகிறான் இவன்? தைல ம் ாியல! கா ம் ாியல!” என் “ேப” என் விழித் ெகாண் ந்தவள் அர்த்தம் ாிந்த ெபா கலகலெவன சிாித்தாள். அவள் சிாிப் சத்தம் ேகட் ேபச்ைச நி த்தியவன் “என்ன?” என் கண்களாேல வினவினான். “ேஹால்ட் ஆன். ேஹால்ட் ஆன். உங்க கற்பைன குதிைரைய ெகாஞ்சம் க வாளம் ேபாட் கட் ைவ ங்க.எல்லா குதிைர ம் தறிெகட் ஓடத்தான் ெசய் ம் ஆனால் உங்கள் குதிைர வானத்தில் ஏறி பறக்கேவ ஆரம்பிச்சி ச்சு! நான் காத க்கிேறன் என் ெசான்ேனனா?” என் கு நைக டன் ேகட்டாள் மகிளா. “காத க்கைலயா? அப்ேபா ஏன் யாேரா உங்கைள கட்டாயப்ப த்தி கல்யாணத் க்கு ஒத் க்ெகாள்ள ெசான்ன மாதிாி பயத்தில் ந ங்கிட் இ ந்தீங்க?” “பயம் தான். கல்யாணம் என்றால் பயம் வராதா?அ ம் தன் த ல் ெபண் பார்க்க வந்தால் பயம் அதிகமாகத்தாேன இ க்கும்?” என் சற் ேக டேன ேகட்டாள் மகிளா. அச வழிந்தவாேற “நல்லேவைள இந்த இடத்தில் மணல் இல்ைல.என் மீைச தப்பித்த ” என் கூறி மகிளாைவ ேம ம் சிாிக்க ைவத்தவன் “நா ம் பார்க்க வந்த தல் ெபண் நீங்க தான். ேசம் பின்ச். சாக்ேலட் ெகா ங்க!”என்றான் ன்னைக டன் “அ தான் நீங்க வந்த டன் அம்மா இனிப் காரம் எல்லாம் ெகா த்தாங்கேள! பார்க்க ேபானால் நீங்கள் தான் எனக்கு சாக்ேலட் தர ம். அம்மா ெசான்ன மாதிாி ேதாட்டம் இ ந்த பக்கம் அைழத் ெசல்லாமல் கா யாய் இ க்கும் இந்த பகுதிக்கு அைழத் வந்ததால் தாேன உங்கள் மீைச தப்பித்த ” என் மகிளா காைல வார. “அெதல்லாம் யா . நான் தான் த ல் ேகட்ேடன்.அதனால் கண் ப்பாக தர ேவண் ம். ேபாக உங்க அம்மா ெகா த்தெதல்லாம் எற் க் ெகாள்ள
All rights reserved to Priya Page 12 யா .அப் றம் இன் ெமா விஷயம். தய ெசய் இந்த மீைச ேமட்டர் நமக்குள்ள இ க்கட் ம்.உனக்கு ேவண் ெமன்றால் நான் அதற்காக சாக்ேலட் வாங்கி தேரன்.டீல் ஓ .ேக” என் எழில் கட்ைட விரைல உயர்த்தி ேகட்க மகிளாேவா அடக்கமாட்டாமல் சிாித்தாள். அவளின் பயெமல்லாம் இவ்வள ேநரத்தில் மாயமாகி இ ந்த . வ பவன் எப்ப இ ப்பாேனா என் பயந் ெகாண் ந்தால், வந்தவன் எளிதாய் ேக ேபசிய ம் இல்லாமல், “ேசம் பின்ச்... சாக்ேலட்” என் சி பிள்ைளத்தனமான விைளயா ய அந்த ேநரத்தில் அவ க்கு எவ்வளேவா ஆ தலாய் இ ந்த .அதனால் இ வாிட ம் ஒ இ க்கம் தளர்ந் அ க்க ேக ேபச்ைச வரைவத்த . அப்ப இ வ ம் சிாித் ெகாண் ந்த ேநரம் பார்த் தானா ேகாைத ேமேல வர ம்? ேகாைதக்கு கீேழ ஒன் ேம ஓடவில்ைல. “இ வ ம் ெமாட்ைடமா ெசன் பதிைனந் நிமிஷத் க்கு ேமல ஆச்ேச?இந்த ெபண் என்ன ேகட்டாேளா? ஏதாவ ஏடாகுடாமாய் ேபசிடாமல் இ க்க ேம?” என் இைதேய ேயாசித் ெகாண் இ ந்ததால் அவ க்கு அங்ேக அமர்ந்தி க்கேவ யாமல் எல்ேலாாிட ம் “பழச்சா ேவண் மா?” என் ேகட் விட் “நான் ேமேல அவர்களிட ம் ெகா த் விட் வ கிேறன்“என் வந்தவர் இ வாின் மலர்ந்த கத்ைத ம் பார்த் விட் “அப்பாடா!” என் ஒ ெப ச்ைச விட் விட் அவர்கைள ெதால்ைல ெசய்யாமல் வந்த சுவேட ெதாியாமல் நிம்மதியாய் ன்னைக டன் கீேழ ெசன்றார். ேகாைதயின் கத்தில் இ ந்ேத விஷயத்ைத கிரகித் க் ெகாண்ட மற்றவர்க ம் நிம்மதியாய், இப்ெபா ேம ம் சிரத்ைதயாய் ேபச்ைச ெதாடர்ந்தனர். “சாி... ெசால் ...ஏேதா ேபச ம் ெசான்னிேய? என்ன ெசால்ல ம்? இல்ைல எதாவ ேகட்க மா?” “நிைறய ேகள்விகள் ேகட்க ம்? ஆனால் அைத எப்ப ேகட்ப ன் தான் ெதாியல?” தயங்கி தயங்கி கூறினாள் மகிளா. “ஓ நிைறய ேகட்க மா? அைத ஒன் .... இரண் .... ன் ... என் வாிைசப த்தி ேக பார்ப்ேபாம்!”என் இன்ன ம் தன் ைகக்குள் ைவத்தி ந்த மகிளாவின் கரத்ைத அப்ெபா தான் உணர்ந்தைத ேபால் பார்த்தான் எழில்.
All rights reserved to Priya Page 13 “ஒன் ... இரண் ... ன் ... என்றா? ஆமாம் இவர் அந்த தி விைளயாடல் படத்தில் வ ம் கர்! அப்ப ேய நாங்க வாிைசப த்தி ேகட்க ம்!” என் ேக ெசய்தவாேற ெமல்ல தன் கரத்ைத வி வித் ெகாண்டாள் மகிளா. “ஹேலா என் ெபயாின் அர்த்த ம் அழகு தான். கர் என்றா ம் அழகு தான்.எல்லாம் ஒண் தான்.” “ஓ! அப்ேபா நீங்க கர் என்றால் நான் என்ன ஒவ்ைவயாரா?” “நான் எ ம் ெசால்லல.. ப்பா. ஆனால் அவ ம் இளவயதிேல தியவர் ஆகிட்டாராம். நீ ம் கூட அப்ப ஆகலாம். ஆனால் எனக்கு தான் ெகாஞ்சம் கஷ்டம்” “என்ன கஷ்டம் ?” “ஒ அழகான பிகர் குைறஞ்சி ேம? அதனால் நீ வள்ளியாக ேவண் மானால் இ !“ “ெகா ப் தாேன இவ க்கு? வாய் ெராம்ப ஜாஸ்தி. தன் த ல் பார்க்கும் ெபண்ணிடம் இப்ப யா ேபசுவ ? பிகர் என்ெறல்லாம் ெசால்கிறான்! என்ன ைதாியம்? இவனிடம் ேபாய் ெவட் கைத ேபசிக் ெகாண் க்கும் என்ைன என்ன ெசால் வேதா? ஒ ங்காக ேகட்க வந்தைத ேகட் விட் ேபச்ைச ப்பைத விட் விட் ..?” என் தன்ைன தாேன திட் க்ெகாண் “ஹ்ம்ம்க்க்கும் நான் ேகட்க வந்தைத ேகட்க வி ங்கள்” என் ஆரம்பித்த மகிளாைவ த த் “ஹ்ம்ம் தாராளமா ேக . ஒன் ..?” என்றான் எழில். “ம ப மா ..?” என் எழிைல ைறத்தாள் மகிளா. “மகிளா ப்ளீஸ் என்ைன அப்ப ைறத் ப் பாரக்காேத ப்ளீஸ்.பாவம் நான் சின்ன ைபயன்! அ ம் “ப்பஸ்ட் ைடம்” மாப்பிள்ைள இன்டர்வி க்கு வந்தி க்கிேறன் . நீ இப்ப “ெடரர் ேபஸ்” ைவத் என்ைன ைறத்தால் நான் பயந் ேவன் ” என் ைககளால் கண்ைண , விரல் இ க்கினில் அவைள பார்த்தான் எழில். “ெடரர் ேபஸ்ஸா...!!!!???????????” என் குழம்பினா ம் “ஆம்மாம் அ த் நீ பாரதிராஜாவின் கதாநாயகி ேபால் ைகைய ஏற்றி ஏற்றி இ க்கு. என் ெபா ைமேய ேபாகு டா? எங்காவ இப்ப நடக்குமா?” என் மனதில் ெபா மியப ேய “அந்த பயம் இ க்கட் ம்!!” என்றாள் விரைல ஆட் . “ேஹேஹேஹேஹ... பயமா? யா க்கு பயம்? நாங்கல்லாம் சச்சின் ெடண் ல்கர் மாதிாி. எப்ப பால் ேபாட்டா ம் ெபௗண் ாி அ ப்ேபாம்! அப் றம்
All rights reserved to Priya Page 14 பால் ேபா ம் நீங்கேள எங்க ப்ேபன் ஆகி விங்க!” என் ெப ைமயாய் ெசான்ன எழிைல ஒ ைற ைறத் விட் “என்ைன ெகாஞ்சம் ேபச வி ங்கேளன். உங்க க்கு ஸ்ேமாகிங் , ட்ாிங்கிங் ஹபிட்ஸ் இ க்கா? ” என்றாள் மகிளா சீாியஸாக அவள் கபாவைனைய பார்த் விட் தன் கு ம் த்தனத்ைத எல்லாம் ட்ைட கட் ைவத் விட் “இந்த ேகள்விக்கு எத்தைன மார்க் மகிளா?” என்றான் தா ம் சீாியஸாக “ மார்க்” “ஓ ! ேவற ேகள்விேய இல்ைலயா?” அவைள உற் பார்த் க் ெகாண்ேட ேகட்டான் எழில். “இ க்கு... ஆனால் இதன் பதிைல ெபா த் தான் மத்தெதல்லாம்...” என் எங்ேகா பார்த்தப ெசான்னாள் அவள். “ஹ்ம்ம்ம் ாியா ட் ேஷா பார்த் உலகேம ெகட் கிடக்கு! எதிெலல்லாம் எ மிேனஷன் ர ண் ைவக்கிறாங்கப்பா!” என் த்தவன் “ஏன் மகிளா இப்ப நீ ஆன்சர் கீைய அ ட் பண்ணிட் ேய? நான் ெபாய் ெசான்னால் எப்ப கண் ப்பி ப்பாய்?“ என் அவன் சீாியஸாக ேகட்டபின் தான் தன் தப்ைப உணர்ந்தாள் மகிளா. “ஷ் ..” என் தன் நாக்ைக க த் க்ெகாண் “எப்ப கண் பி ப்ப ? நீங்க உண்ைமைய தான் ெசால்றிங்கன் நம்ப ேவண் ய தான். அ தான் அங்கிள் ெசான்னாேர “உண்ைம விளம்பி” பரம்பைர என் !” என்றாள் மகிளா. “ஹ்ம்ம்” என் அவைள ஆழமாய் ஒ ைற ேநாக்கியவன் ”எனக்கு ைகபி ப்ப பி க்கா .அந்த ஸ்ெமல் எனக்கு பி க்கா . ஆனால் ... நண்பர்க டம் எப்பவாவ அளவா தண்ணி அ ப்ப உண் .மற்றப ெமாடாகு எல்லாம் கிைடயா . ஹ்ம்ம்ம் இப்ப ெசால் நான் எத்தைன மதிப்ெபண்?” என்றான் எதிர்பார்ப்பாய். “அ தான் ஆன்சர் கீ அ ட் ஆகி ச்ேச? நீங்கேள மார்க் ேபாட் க்ேகாங்க ” என்றாள் தைலகுனிந்த ப ேய. சற் ேநரம் அவனிடம் சத்தம் எ ம் இல்லாததால், ெமல்ல தைல நிமிர்ந் பார்த்தால் அவைளேய தீவிரமாய் பார்த் ெகாண் ந்தான் அவன். நிைலைமைய இலகுவாக்க “யாேரா ெடண் ல்கர் மாதிாி... ெபௗண் ாி அ ப்ேபாம்ன் ெசான்னாங்க?” என் தயங்கியப ேய ேக ெசய்தாள் மகிளா.
All rights reserved to Priya Page 15 “ஹ்ம்ம்ம் “ என் ஒ ெப ச்ைச ெவளியிட்டவன் “ என்ன ெசய்வ ? ‘ைலப் இஸ் ல் ஆப் ஸர்ப்ைரசஸ்’. ெடண் ல்கா ம் எதிர்பாராதவிதமாக சிலேநரங்களில் ‘டக் அ ட்’ ஆவதில்ைலயா?” என்றான். வந்தெபா மகிளாவிடம் இ ந்த பயம் காணாமல் ேபான ேபால் , இப்ெபா எழி ன் கு ம் ேபச்சும் காணாமல் ேபாய் இ ந்த . “இவ க்கு என்ன ஆச்சு? இவ்வள ேநரம் எப்ப ெலாடெலாடன் ேபசிக் ெகாண்ேட இ ந்தான் ஆனால் தீ ெரன் இப்ப அைமதி ஆகிட்டாேன! இப்ப நான் என்ன ெசால்ல ம்?” என் குழம்பினாள் மகிளா. “உங்க க்கு எ ம் ேகட்க ேவண்டாமா?” என் ம ப ம் தயங்கி ேகட்டாள் மகிளா. “ேகட் என்ன ஆகப்ேபாகிற ?” “இல்ைல சும்மா ஒ ப்ெரண்ட் மாதிாி நிைனத் ேபசலாேம? உங்கைள பத்தி ம் நான் ெதாிந் க் ெகாள்ேவேன?” என் ேகட்டவளிடம் “ெதாிந் க் ெகாண் என்ன ெசய்ய ேபாகிறாய்?” என் ேகாவமாய் கத்த ேவண் ம் ேபால் இ ந்த எழி க்கு என்ன ெசால் இ ப்பாேனா? அதற்குள் அவ க்கு எஸ்.எம்.எஸ். வர, பதிைல ஒத்தி ேபாட் விட் ெமாைபைல எ த்தான் அவன். எஸ்.எம்.எஸ். அ ப்பிய அவன அப்பா தான். “ என்னடா தம்பி. ேபாய் ஒ மணி ேநரம் ஆயிற்ேற? நான் ேவண் மானால் சுண்ட ம், மாங்கா ம் வாங்கி வரட் மா? அப்ப ேய ெகாறித் க் ெகாண்ேட இந்த ெமாட்ைட ெவயி ல் பீச்சில்... ச்ேசச்ேச .. ெமாட்ைடமா யில் இன் ம் ஒ மணி ேநரம் காதல் .... ச்ேசச்ேச....கைத ேபசுங்கேளன்?” என் அ ப்பி இ ந்தார். எஸ்.எம்.எைச பார்த் விட் சுற் றத்ைத பார்த்தவ க்கு சிாிப் வந்த . ேநரம் பன்னிெரண்ைட ெந ங்கி ெகாண் க்க ,சாந்ேதாமில் இ ந்த அந்த ட் ன் ெமாட்ைடமா யில் இ ந் ரத்தில் கடல் கூட ெதாிந்த .கட ம் இ க்கிற , கதிரவ ம் இ க்கிறார் ஆனால் இங்கு காதல் மட் ம் தான் இல்ைல என் எண்ணியவன். இப்ெபா இல்ைல என்றால் என்ன? இனி இ க்கும் ப ெசய் விடலாம் என் நிைனத்தப “9XXXX XXXXX” என்றான் ேவகமாய். “என்ன ? என்ன நம்பர் அ ?” ஒன் ம் ாியாமல் குழப்பமாய் ேகட்டாள் மகிளா.
All rights reserved to Priya Page 16 “என் ேபான் நம்பர்.என்ைனப் பற்றி ெதாிஞ்சிக்க ம் என் ேகட்டாேய! அ தான் என் நம்பர். நாைளக்கு கால் பண் என்ைனப் பற்றி ெசால்கிேறன். அப் றம் எனக்கு பி த்த சாக்ேலட் ‘ச்நிக்ெகர்ஸ்’ . உனக்கு?” இவனிடம் எதற்கு ெசால்லேவண் ம் என் கூட ேதான்றாமல் “ைடாி மில்க்” என்றாள் அவள். “ஹ்ம்ம் .சாி. உன் ேபான் நம்பர் ெகா ” “எதற்கு?” “நீ கால் பண் வாய் என் எனக்கு நம்பிக்ைக இல்ைல. என்ைனப் பற்றி ெதாிந் க் ெகாள்ள ேவண் ம் என் ேகட்ட என் தல் விசிறிைய நான் இழக்க தயாராய் இல்ைல. அதனால் நாேன கால் ெசய் ெசால்கிேறன்” என் ேகட்டவனிடம் என்ன ெசால்வ என் ாியாமல் தன் நம்பர் ெகா த்தாள் மகிளா. “ஸீ ெதன் . அ த்த ைற பார்க்கும் ெபா மறக்காமல் சாக்ேலட் தர ம்?”என்றப ேய மா ப்ப ைய ேநாக்கி ெசன்றவைன ெதாடர்வ இம் ைற மகிளாவின் ைறயாயிற் . “அ த்த ைறயா? நாம் எங்கு பார்க்க ேபாேறாம்?” என் திணறியப ேய ேகட்டாள் மகிளா. “எங்கு ேவண் மானா ம் பார்க்கலாம்.எனக்ெகான் ம் பிரச்சிைன இல்ைல” என் உத வைர வந்த ேக ைய உள் இ த் க் ெகாண் “உன் அ வலகம் எங்ேக இ க்கு?” என்றான். “என்ன ஆச்சு இவ க்கு சம்பந்தேம இல்லாமல் ேகள்வி ேகட்கிறான்?” என் நிைனத் க் ெகாண் “ஆழ்வார்ேபட்ைடயில்... ஏன்?”என்றாள் குழப்பமாய். “குட் . எங்க “சுைவ” ேஹாட்டல் அங்ேக ஒன் இ க்கு. ஒ நாள் காபி சாப்பிட வாேயன்?” என்றான். “ஆங்” என் பார்த்தாள் அவள். அதற்குள் ஹா க்கு வந் விட்ட எழி டன் “பி த்தி க்கிற தாேன?” என் விழிகளாேல வினவினார் நாயகி. “அப் றம்” என் அவ ம் கண்களாேல அபிநயம் பி த்தான். ஆனால் சூடேனா “ சாி நாங்க வேராம். எங்க க்கு உங்கைள ம் மகிளாைவ ம் ெராம்ப பி த்தி க்கிற ” என்றார்.
All rights reserved to Priya Page 17 “அம்மா ெசங்கல்பட் ல் இ க்கும் தங்ைக ட் ற்கு ேபாய் இ க்காங்க. அவங்க வந்த டன் அவைர ம் கலந் க்ெகாண் ெசால்ேறாம்” என்றார் ரகு. “அப்ப நாங்க வேராம்.” என் விைடெபற் ெசன்ற சூடனின் கு ம்பத்தினைர வாசல் வைர ெசன் வழிய ப்பி வந்தனர் ேகாைத ம் ரகு ம். அவர்கைள வழிய ப்பிவிட் வ ம் ன் தன் அைறயின் தனிைமைய ேத ஓ விட்டாள் மகிளா. “ஹப்பாடா” என் ேசாபாவில் வந்தமர்தனர் இ வ ம். “பாட ெதாி மா? ஆட ெதாி மா? என்ற அனாவசிய ேகள்விகள் இல்லாமல், ெபண் க்கு என்ன சீர் ெசய் ங்க? எவ்வள நைக ேபா ங்க? என்ற அதட்டல் இல்லாமல் பண்பாய் ப சாய் தன் தலாய் ட் ற்கு வந்தி ந்தா ம் அ ம் ெபண் பார்க்க என் வந்தி ந்தா ம் ஒ இ க்கமான சூழ்நிைல உ வாக்காமல் இதமாய், ஏேதா ெந நாட்கள் ெதாடர்ப் விட் ேபான பைழய நண்பர் கு ம்பத்ைத பார்ப்ப ேபால் கலகலப்பாய் ேபசிய மாப்பிள்ைள ட்ைட ங்ேகாைத ரகுநந்தன் தம்பதிய க்கு மிக ம் பி த்தி ந்த . மகள் ேவ இவ்வள ேநரம் தனியாக ேபசினாள் என்றால் நிச்சயம் அவ க்கும் பி த் தான் இ க்க ேவண் ம்.அம்மா ஊாில் இ ந் வந்த டன் கல்யாண ேவைலகைள ஆரம்பிக்க ேவண் ய தான் என் நிைனத் க் ெகாண்டார் ரகு. அத்தியாயம் – 3 காாில் ஏறிய டன் எப்.எைம இயக்கி விட் அைமதியாய் ஒட் ய மகைன விசித்திரமாய் பார்த்தனர் பின்னி க்ைகயில் அமர்ந்தி ந்த நாயகி ம் சூட ம். “என்ன ஆச்சு இவ க்கு? இவன் வாய் இவ்வள ேநரம் ெதாடர்ந்தார் ேபால் ேபசாமல் இ ந் நான் பார்த்தேத இல்ைலேய?” என் சூடன் நாயகிைய ேகட்க. “எனக்கு மட் ம் என்ன ெதாி ம்? நா ம் உங்கேளா தாேன இ ந்ேதன்” என் எாிந் வி ந்தார் நாயகி. “இப்ப எ க்கு இவ்வள ேகாவப்படற?மகிளா உன்ைன விட அழகு என் ெசான்னதற்கா ?ஆனா ம் இந்த ெபண்க க்ேக ெபாறாைம ஜாஸ்தி தான் ேபா!” என் நாயகியின் ேகாவம் ாியாமல் கலாட்டா ெசய்தார் சூடன். “எப்ப ம் ேக தானா உங்க க்கு?அவன் தான் ‘இப்ப எ ம் ெசால்ல ேவண்டாம்’ என் ெசான்னாேன?. அதற்கு பிறகும் ஏன் நீங்க ‘எங்க க்கு உங்கள் கு ம்பத்ைத பி ச்சி க்குன் ’ ெசான்னீங்க? எழி க்கு ெபண்ைண பி க்கவில்ைல